🧠 Ultimate Tamil Quiz Blog

Ffhhhhv

Wrong Answers :

1.இந்தியாவின் எந்த மாநிலத்தில் 1889ம் ஆண்டு முதன்முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது?

2.1812 ஆம் ஆண்டு, எந்த இடத்தில் காகித தொழிற்சாலை உருவாக்கப்பட்டது?

3.இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி அளவில், மூன்றில் ஒரு பங்கு அளவை எந்த மாநிலம் உருவாக்குகிறது?

4.உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்னும் நகரில் எண்ணெய் எரிவாயுக் கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

5.இந்திய அரசு எந்த ஆண்டு 14 பெரிய வங்கிகளை தேசிய மயமாக்க முடிவு செய்தது?

6.ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எந்த நாட்டில் இருந்து இந்தியா தருவித்துக் கொண்டது?

7.முதல் ஐந்தாண்டு திட்டம் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

8.கீழ்க்காணும் எந்த ஆண்டு காலம் திட்ட விடுமுறை காலமாக அறிவிக்கப்பட்டது?

9.கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம் வேளாண்மை தொழில்துறை மற்றும் சுரங்கத்தொழிலுக்கு முன்னுரிமை அளித்து?

10.வறுமை ஒழிப்பு என்பது கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டத்தின் லட்சியமாகும்?

11.கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம் வெற்றி அடையவில்லை?

12.கீழ்காணும் எந்த ஐந்தாண்டு திட்டம், 2012ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15 சதவீதமாக குறைக்கும் குறிக்கோளை கொண்டிருந்தது?

13.நிதி ஆயோக் (NIT AAYOG ) எனும் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

14.எந்த ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையை பிரசுரம் செய்கிறது?

15.ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் 2016ஆம் ஆண்டு முன்னேற்ற அறிக்கையின்படி 188 நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

16.மனித மேம்பாட்டு குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர் யார்?

17.மனிதவள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் உள்ள முதல் மூன்று இடங்களில் இல்லாத நாடு எது?

18.வாழ்க்கை தர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் கீழ்கண்டவரில் யார்?

19.இந்தியா உற்பத்தி செய்யும் பட்டு வகைகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

20.கீழ்காணும் எந்த வங்கி ஏப்ரல் 15, 1980 இல் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்ல?

AdSense Advertisement